Feb 27, 2021, 16:57 PM IST
அருண் மாதேஸ்வரன் இயக்கும் சாணி காகிதம் படத்தில் செல்வராகவன் ஹிரோவாக நடிக்கிறார். அவருடன் கீர்த்தி சுரேஷ் இணைந்து நடிக்கிறார். இவர்கள் இருவரும் இன்று முதல் படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டனர். இப்படம் மூலம் இயக்குனர் செல்வராகவன் நடிகராக அறிமுகமாக உள்ளார். Read More